சேலம் : சேலம் கலெக்டராக இருந்த மகரபூஷணம் மீது பல் வேறு புகார்கள் எழுந்
ததை தொடர்ந்து தேர்தல் ஆணை யம் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட் டது.
இதையடுத்து புதிய கலெக்டராக ஹனிஷ் ஷாப்ரா நியமிக்கப்பட் டார். நேற்று அவர்
சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக
பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட ஹனிஸ்ஷாப்ராவிற்கு வயது 34, இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனராகவும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment